Your go-to platform for the latest political news, party events, and policy updates from DMK. Stay informed about key developments, leadership insights, and the party’s vision for the future.

Recent Posts

காஷ்மீர் தாக்குதல் - அமித்ஷா பதவி விலக வேண்டும் : நாடுமுழுவதும் வலுக்கும் கோரிக்கை!

காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதலை தடுக்கத் தவறிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நாடுமுழுவதும் வலுத்து வருகிறது.

Read the whole article

வாஜ்பாய் காலம் வேறு - மோடி காலம் வேறு : எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் எடுத்த முரசொலி!

வாஜ்பாய் காலம் வேறு - மோடி காலம் வேறு என்பதை பழனிசாமி புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

Read the whole article

“இலக்கை நோக்கி சரியான திசையில் செல்லும் நான் முதல்வன் திட்டம்!” - துணை முதலமைச்சர் உதயநிதி நெகிழ்ச்சி

2022 ஆம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அவரது கனவுத்திட்டமான 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டது.

Read the whole article

Preview image blogpost

“நமது முதலமைச்சரை ‘மாநில உரிமை காவலர்’ என்றே நாம் அழைக்கலாம்!” : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

சென்னை, கலைவாணர் அரங்கம் – திராவிட அறநெறியாளர் தமிழவேள் பி.டி. ராஜன் வாழ்வே வரலாறு – நூல் வெளியீட்டு விழா盛தாக நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.

Read the whole article

நீட் தேர்வு - தற்குறித்தனமாக பேசும் எடப்பாடி பழனிசாமி : முரசொலி தாக்கு!

நீட் தேர்வை ஒழித்தே ஆக வேண்டும் என்பதில் தி.மு.க. அரசு உறுதியாக இருக்கிறது. 'நீட்' விலக்கு மசோதாவை நிறைவேற்றிஅனுப்பி இருக்கிறது அரசு. மக்கள் மன்றம் - சட்டமன்றம் - நாடாளுமன்றம் - நீதிமன்றம் ஆகிய அனைத்திலும் நீட் தேர்வுக்கு எதிரான தனது போராட்டத்தை தி.மு.க. அரசு செய்து வருகிறது. ஆனால் அ.தி.மு.க.வின் ‘நீட்' தேர்வு நாடகங்கள் நாட்டு மக்கள் அனைவரும் அறிந்ததுதான்.

Read the whole article

Preview image blogpost

“நீதிக்கட்சிக்கு இறுதி என்பதே கிடையாது, நாங்கள் திராவிட வாரிசுகள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

நிகழ்வு:
சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற திராவிட அறநெறியாளர் தமிழவேள் பி.டி. ராஜன் வாழ்வே வரலாறு - நூல் வெளியீட்டு விழா

நாள்:
22.04.2025

Read the whole article

Preview image blogpost

🎓 ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - "இது முதலமைச்சரின் பெருந்தன்மையை காட்டுகிறது" – செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து நன்றியுடன் கூறியுள்ளார்:

Read the whole article

Preview image blogpost

"அரசு பள்ளியில் படித்த என்னை அமைச்சராக்கிய பெருமை முதலமைச்சரையே சேரும்"- அமைச்சர் கோவி.செழியன் நெகிழ்ச்சி

உதகை அரசு கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பல்கலைக்கழகங்கள் விவகாரத்தில் தமிழக அரசு பெற்றுள்ள தீர்ப்பு மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும்.

Read the whole article

Preview image blogpost

வரலாற்றில் முதல் முறை... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்தியிருக்கும் மாபெரும் சாதனை!

இந்த சிறப்பு அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் சில வழக்குகளில் மட்டுமே பயன்படுத்தும். தற்போது ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசின் வழக்கிலும் 142வது சட்டப்பிரிவை பயன்படுத்தியுள்ளது!

Read the whole article

Preview image blogpost
  • 07-04-2025
  • 3 minute read

🗣️ பாஜகவிடம் கூட்டணி என்றால் இந்த உறுதிமொழியை வாங்குவீர்களா? – பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சவால்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Read the whole article

An error has occurred. This application may no longer respond until reloaded. Reload x