🗣️ “தமிழ்நாட்டை தவிர்ப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
கொங்குநாடு கலைக்குழு சார்பில் வள்ளிக்கும்மி கின்னஸ் சாதனை புரிந்த 16 ஆயிரம் பெண்களுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:
📍 இடம்: கோயம்புத்தூர், கொடிசியா மைதானம்
📅 நாள்: 06.04.2025
🎉 நிகழ்வு: கொங்குநாடு கலைக்குழு சார்பில் வள்ளிக்கும்மி கின்னஸ் சாதனை புரிந்த 16,000 பெண்களுக்கு பாராட்டு விழா