‘நன்மைக்கு அறிவிப்புகள்; தீமைக்கு தீர்மானங்கள்’ என நிறைவடைந்த சட்டமன்றம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் வளர்ச்சிமிக்க அறிவிப்புகளுடனும் சாதனைகளுடனும் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கழக உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள மடலின் முக்கிய அம்சங்கள்: