காஷ்மீர் தாக்குதல் - அமித்ஷா பதவி விலக வேண்டும் : நாடுமுழுவதும் வலுக்கும் கோரிக்கை!
காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதலை தடுக்கத் தவறிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நாடுமுழுவதும் வலுத்து வருகிறது.