⚖️ வஃக்ப் திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு – சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
📍 தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பாஜக அரசின் வஃக்ப் திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் உறுதியாக அறிவித்தார். இது நாடாளுமன்ற அரசியலில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.